akurana janaza news 0360

ஜனாஸா – தெமடகஸ்தென்ன , ஆயிஷா உம்மா

அஸ்ஹ்ரியா மஹல்லாவைச் சேர்ந்த

168 தெமடகஸ்தென்ன இல் வசித்த ஹாஜியானி ஆயிஷா உம்மா அவர்கள் காலமானார்கள்

அன்னார் மர்ஹூம்களான ஹபீப் முஹம்மத், பாத்திமா உம்மா தம்பதியினரின் அன்பு மகளும்

மர்ஹூம் ESM இஸ்மாயீல் அவர்களின் மனைவியும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

அன்ஸார்
சலீம்
சரூக்
ஜீனைக்
அஸ்மி
அன்வர்
மர்ஹீம் நஜ்முன்னிஸா
பாத்திமா ரிஸானா,
மசீனா ஆகியோரின் அன்பு தாயாகும்

மர்ஹூம் சவாஹிர்
மர்ஹூம் அமானுல்லா
ரில்வான் ஆகியோரின் மாமியாகும்.

நௌசாத்
சுல்பி
ரஸீன் (அஷி)
ஜிப்ரி ஆகியோரின் உம்மும்மாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று 27/01/2022 வியாழக்கிழமை மாலை 3:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து தாய்ப்பள்ளி மையவாடிக்கு எடுத்துச்செல்லப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter