akurana janaza news 0360

ஜனாஸா – துனுவில ரோட், துர்ரத்தும்மா

துனுவில ரோட், அஸ்ஹரியா மஹல்லாவை சேர்ந்த, (No 312) துர்ரத்தும்மா அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம் A.C செய்னுல் ஆப்தீன் அவர்களின் மனைவியும்,

மொஹமட் அஸார், மொஹமட்‌ பைசால், மஸாஹிறா உம்மா, பாத்திமா பஸீஹா, பாத்திமா ஷிபானா, பாத்திமா
பஸ்லுனா
ஆகியோரின்‌ அன்புத்‌ தாயாரும்‌ ,

மர்ஹூம்களான அப்துல்‌ கபூர்‌, கதீஜா உம்மா. ரஹிலா உம்மா, சல்மா உம்மா ஆகியோரின்‌ சகோதரியும்‌,

மொஹமட்‌ ரமீஸ்‌ (சவுதி அரேபியா), மொஹமட்‌ ரம்சாத்‌, மொஹமட்‌ சியாம்‌, சுல்பிகா, பெளசுல்‌ மஸீனா (ஆசிரியை மல்வானஹின்ன பாடசாலை) ஆகியோரின்‌ அன்பு மாமியாரும்‌ ஆவார்

ஜனாஸா இன்று செவ்வாய்க்கிழமை (08-09-2020) மாலை 4:00 மணிக்கு அக்குறணை தாய்ப்பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter