689/2 – 7ம் கட்டை மீக்காத் மஹல்லா
அல்ஹாஜ் அஹமத் முஹம்மத் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் நூர் முஹம்மத் (வைத்தியர்) தம்பதிகளின் மகனும்
மர்ஹுமா சைத்தூன் பீபீ அவர்களின் அன்பு கணவரும்
உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820
அல்ஹாஜ் மஸாஹிர்
நிஸாஹிர்
அஸாஹிர்
பஸாரி
ஸபீனா அவர்களின் அன்பு தந்தையும்
அல்ஹாஜ் நயீம்
மஃரூப்
அமீர் (என்ஜினியர்)
மர்ஹுமா சித்தி மலீஹா
மர்ஹுமா ரமீஸா
பரூஹா
ஹம்ஸியா
ரைஹானா அவர்களின் சகோதரரும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் 17/1/2022 திங்கட்கிழமை காலை 11:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)
Akurana Today All Tamil News in One Place
