akurana janaza news 0360

ஜனாஸா – 1ம் கட்டை, சித்தி மர்ஜான்

246/1 – 1ம் கட்டை முல்லேகம மஸ்ஜிதுல் நூர் மஹல்லா

ஹாஜியானி சித்தி மர்ஜான் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் நூர் முஹம்மத் , சரீபா உம்மா தம்பதிகளின் மகளும்

மர்ஹூம் AHM ஹாஷீம் (கெக்கிறாவ ஹோட்டல் ) அவர்களின் அன்பு மனைவியும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

பவ்ஸிக்
அலிகான்
கடாபி
பஸீஹா
ஷாஜஹான்
பவ்மியா
மன்சாஜா அவர்களின் அன்பு தாயும்

மர்ஹூம் அஸீஸ்
ஹாஜிகளான ஸஹாபிதீன்
செய்னுல் ஆபிதீன்
நிஸாம்தீன் அவர்களின் சகோதரியும்

வாஹித்
ஸரூக்
சலீம்
ருஸைக் அவர்களின் மாமியாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 15/01/2022 சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter