akurana janaza news 0360

ஜனாஸா – தெலும்புகஹவத்தை, S.L.M பாரூக்

278/1 ஹிங்குருமுதுன ரோட் தெலும்புகஹவத்தை நஜாஹ் மஹல்லா

S.L.M பாரூக் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் ஹாஜி மொஹம்மத் சுலைமான் லெப்பை, ஹாஜியானி ரஹுமத் உம்மா தம்பதிகளின் மகனும்

சித்தி வஸீலா அவர்களின் அன்பு கணவரும்

ராஸி மொஹம்மத்
அர்ஷாத் மொஹம்மத்
மிஹ்ராஜ் மொஹம்மத் (மௌலவி)
ஆயிஷா முனவ்வரா
பாத்திமா சபியா
ஆகியோரின் அன்பு தந்தையும்

கெகிராவ C.T.C மர்ஹூம் மர்ஸூக்
ஹாஜிகளான ஸரூக்
வஸீர்
அஸ்மி
பௌசுல் மஸீனா
ஸர்வியா ஆகியோரின் சகோதரரும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

முஹம்மத் பஷீர்
பாத்திமா ஸஹ்ரா
ஆகியோரின் மாமனாரும்

ஹாஜி கபூர்
ஹாஜி மர்ஹூம் ஸஹாபிதீன்
மொஹமட் அன்சார்
முஹம்மத் சலீம்
முஹம்மத் பௌசர்
மொஹமட் பாரூக் ஆகியோரின் மைத்துனரும்

மொஹமட் பைசல் அவர்களின் சகலையும் ஆவார்

அன்னாரின் ஜனாஸ நாளை 13/01/2022 வியாழக் கிழமை அன்னாரின் இல்லத்தில் இருந்து நல்லடக்கத்திற்காக காலை 9.30 மணியளவில் அக்குறணை பெரிய பள்ளிவாயலுக்கு (தாய் பள்ளிக்கு) எடுத்துச் செல்லப்படும்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter