புதிய மாணவர் 2022 – ஹாகிமியா அரபிக் கல்லூரி

Al Hakeemiyya Arabic College Udathalawinne Madige, Kandy, Sri Lanka

புதிய மாணவர் அனுமதி – 2022

ஹிப்ழ் பிரிவு

தஜ்வீத் (திப்யான்)
அல் குர்ஆன் மனனம்
கிர்தான்
தீனிய்யாத்
தர்பிய்யாத்
கணணி கற்கை நெறி
ஆங்கிலம்
6.7.8.9ஆம் ஆண்டுகளுக்கான பாடசாலை பாட நெறிகளை உள்ளடக்கிய நான்கு வருட பாடத்திட்டம்

ஹிப்ழ் கற்கை நெறிக்கான தகைமை

13 வயதுக்கு மேற்படாதிருத்தல் அல்குர்ஆனை பிழையின்றி ஓதத் தெரிந்திருத்தல்
தரம் 5 சித்தியடைந்திருத்தல் தேகாரோக்கியம் உள்ளவராயிருத்தல்

ஷரீஆ பிரிவு

ஷரீஆ கற்கை நெறி
அல் ஆலிம் கற்கை நெறி
இஸ்லாமிய வங்கித்துறை அறிமுகம்
(Introduction to Islamic Banking)
தர்மாச்சாரி கற்கை நெறி
கணணி கற்கை நெறி
ஆங்கிலம், சிங்களம், உருது மொழி
மற்றும் O/L, A/L பரீட்சைக்கான பாட நெறிகளை உள்ளடக்கிய 6 வருட பாடத்திட்டம்.

ஷரீஆ கற்கை நெறிக்கான தகைமை

15 வயதுக்கு மேற்பட்டவராயிதிருத்தல் அல்குர்ஆனை பிழையின்றி ஓதத் தெரிந்திருத்தல்
தரம் 8 சித்தியடைந்திருத்தல் தேகாரோக்கியம் உள்ளவராயிருத்தல்

நேர்முகப் பரீட்சை

காலம் :
சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை
18-12-2021, 19-12-2021
25-12-2021, 26-12-2021

நேரம்: மு.ப. 9:00 பி.ப. 2:00 மணி வரை

மேலதிக தொடர்புகளுக்கு:
0777940313, 0778878858, 0764016089

Regd.No: MRCA/13/1/AC/106

Check Also

Need Teachers at Akurana

அக்குரணையில் உள்ள பிரபல சர்வதேச பாடசாலைக்கு ஆசிரியர்கள் தேவை English/Literature (Gr 06 to 11) Islam Primary Teacher(English …

Free Visitor Counters Flag Counter