akurana janaza news 0360

ஜனாஸா – அல்பர் மஹல்லா, மொஹம்மத் ரபீக்

225/2 தொடங்கொள்ள அல்பர் மஹல்லா

மொஹம்மட் ரபீக் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஸரீனா அவர்களின் அன்பு கணவரும்

நூர் முஹம்மத், மீயா உம்மா தம்பதிகளின் மகனும்

செய்யது முஹம்மத், ஜெஸீமா உம்மா தம்பதிகளின் மருமகனும்

சஷ்ணா
ரஸ்லா
ஷாம்லா
யஹியா அவர்களின் அன்பு தந்தையும்

அமானுல்லாஹ்
நலீஸ்
நவ்பில்
ரியாஸ்
முசம்மில்
பாஹிமா உம்மா அவர்களின் சகோதரரும்

மொஹமட் பாஹிம்
அசாம்
அர்ஸார்ட் அவர்களின் மாமனாரும்

ரிஸ்வி
அரூஸ் அவர்களின் மைத்துனரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 15/12/2021 புதன்கிழமை காலை 10:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter