akurana janaza news 0360

ஜனாஸா – குடுகல, A.C.M. நிசாம்தீன்

குடுகல, ஹைராத் மஹல்லாவை சேர்ந்த, 235 தொடங்கொள்ளயில் வசித்தவரான A.C.M. நிசாம்தீன் அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம்களான கப்பார் லெப்பை, லதீபா உம்மா தம்பதிகளின் மகனும்,

பாத்திமுத்து ஜோஹரா அவர்களின் கணவரும்

மர்ஹூம் சஹாப்தீன் ஹாஜி, சரூக் ஹாஜி, லாபீர் ஹாஜி, மர்ஹூம் மர்ழியா, ஆரிபா, மிஸ்ரியா, கதீஜா, மர்சூனா ஆகியோரின் சகோதரரும்

அஷ்ரப், கரீம், இத்ரீஸ், இர்ஷாத் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

ஜனாஸா இன்று புதன்கிழமை (26) மாலை 4:00 மணிக்கு அக்குறணை தாய்ப்பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter