akurana janaza news 0360

ஜனாஸா- குருகோடை, A.M.M ரிழ்வான்

குருகோடை, இப்னு ஹஜர் மஹல்லாவை சேர்ந்த A.M.M ரிழ்வான் அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம்களான அல்ஹாஜ் அப்துல் மஜீத், முஸம்மிலா தம்பதிகளின் மகனும்,

ரெளபா உம்மா அவர்களின் கணவரும்

அல்-ஹாபில் மேளலவி ருமைஸ் (ஹகீமி), ருஸ்னி, ருஸ்கி ஆகியோரின் அன்பு தந்தையும்

முயீஸ், அஸ்வர், மௌலவி இஜ்லான் (உஸ்தாத் ரஹ்மானியா அரபிக் கல்லூரி), இர்பான், ரிசானா, பஸீனா, நஸ்மினா ஆகியோரின் சகோதரரும்

ராஸிக் (ஓய்வு பெற்ற அதிபர்), நிஸார், ஹலீம் ஆகியோரின் சகலையும் ஆவார்.

ஜனாஸா புதன்கிழமை (26) மாலை 3:00மணிக்கு குருகோடை முஹியதீன் ஜும்மா மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter