akurana janaza news 0360

ஜனாஸா – தொடங்கொள்ள, மொஹிதீன்‌ ஹாஜியார்‌

176 தொடங்கொள்ள பிலால் மஹல்லா

மொஹிதீன்‌ ஹாஜியார்‌ அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹும்‌ இஸ்மாயில்‌. உம்முஸல்மா தம்பதிகளின் மகனும்

நபிஸதுல்‌ மிஸிரியா அவர்களின் அன்பு கணவரும்

மில்ஹான்‌
அஸ்ரி
கிfபாரி (Pro Ads Akurana)
சப்ரி
சிஹானா
ரிஸ்வானா அவர்களின் அன்பு தந்தையும்

ஹாஜிகளான யூசுப்‌
முஹம்மது அலி
மெளலவி ஹனிபா
ரஸ்ஸாக்‌
முஹாஜிரீன்
மர்லியா அவர்களின் சகோதரரும்

ஹாஜிகளான இஸ்ஸதீன்
குவைலித்‌ அவர்களின் மாமனாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 20.10.2021 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter