akurana janaza news 0360

ஜனாஸா – குருந்துகஹ-எல, M.M. மர்ஷூக் ஹாஜி (Fair Travels)

குருந்துகஹ-எல ரஷாத் மஹல்லாவை (140, School Lane) சேர்ந்த M.M. மர்ஷூக் ஹாஜி (Fair Travels) அவர்கள் காலமானார்கள்.

Kurundugahaela – Rashad Mahalla, Marzook Haji (Fair Travels) passed away

அன்னார் மர்ஹூம்களான முஹமத் மொஹிதீன் தம்பதிகளின் மகனும்,

ஹாஜியானி சித்தி ருவைஸா அவர்களின் கணவரும்

ரஸான் மெளவி, ஷகிய்யா, மௌலவியா ஆயிஷா, முஹம்மத் ஆகியோரின் அன்பு தந்தையும்

ரியால்தீன், சித்தி ரவுஸா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

ஜனாஸா இன்று திங்கட்கிழமை (24-08-20) மாலை 5:00 மணிக்கு அக்குறணை தாய்ப்பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Details: 0772586401

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter