akurana janaza news 0360

ஜனாஸா – 8ம் கட்டையில் (குருகொடை) M.C.M அமீர்

அக்குரணை 8ம் கட்டையில் (குருகொடை) வசித்தவரான, ஓய்வுபெற்ற கடுகஸ்தொட்டை வலயக் கல்வி பணிப்பாளர் M.C.M அமீர் அவர்கள் காலமானார்கள்.

அன்னாரம் மர்ஹும்களான முஹம்மத் காசிம், ஆமினா உம்மா தம்பதிகளின் மகனும்,

ஓய்வுபெற்ற ஆசிரியை கன்ஸூல் பாஸியா அவன்களின் கணவரும்,

முஹம்மத் அஸ்லம் அவர்களின் தந்தையும்.

8ம் கட்டையை சேர்ந்த மன்சூர் நாநாவின் சகலையும்

Dr.அம்ஜாட் (மலேசியா), ஹில்மி ஹாஜி, ஹரீஸ் ஹாஜி, ஹம்ஸி ஹாஜி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

ஜனாஸா இன்று வியாழக்கிழமை (20) மாலை 3:00 மணிக்கு மணிக்கு குருகொடை முஹியதீன் ஜும்மா பள்ளிக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச்செல்லப்படும்.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter