akurana janaza news 0360

ஜனாஸா – தெலும்புகஹவத்தை, சலீம் நானா

தெலும்புகஹவத்தை, ஜன்னாஹ் மஹல்லாவில் வசித்த சலீம் நானா அவர்கள் காலமானார்கள்.

அன்னார் சித்தி ஜுவைரியா அவர்களின் கணவரும்

முஹம்மத் நஸார், முஹம்மது நசீர், சுலைமான், முஹம்மத் ரிஸ்வான் (கட்டார்), பாத்திமா நிரோஷா ஆகியோரின் அன்பு தந்தையும்

ரஹ்மத்துல் நுஸ்ரா அவர்களின் மாமனாரும் ஆவார்.

ஜனாஸா இன்று வியாழக்கிழமை (20) மாலை 3:15 மணிக்கு தெலும்புகஹவத்தை, ஜன்னாஹ் பள்ளிமையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter