akurana janaza news 0360

ஜனாஸா – தெலும்புகஹவத்தை, H.M.M மஹ்ரூப்

தெலும்புகஹவத்தை, உஸ்வதுல் ஹஸனா மஹல்லலா (105/A) அல்ஹாஜ் H.M.M மஹ்ரூப் அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம்களான ஹபீப் மொஹம்மட், சரீபா உம்மா தம்பதிகளின் மகனும்,

U.N.S. பரீத், ராஹிலா உம்மா தம்பதிகளின் மருமகனும்

சம்சுன்னிஸாவின் கணவரும்,

பஸ்மில், ரஷாட், பஸ்ரி, அப்கர் (LANKA TRADERS/ Multy Plaza Akurana 7), ரிஸ்மியா, சில்மியா, சுமையா ஆகியோரின் தந்தையும் ஆவார்.

மர்ஹூம் அஸாம், பஸ்ரின், ஸகியா, அஷ்ரா, ஸும்றா ஆகியோரின் மாமனாரும்.

மர்ஹூம் முன்னாள் அதிபர் H.M.M. இஸ்மாயீல் அவர்களின் சகோதரரும் ஆவார்.

ஜனாஸா இன்று (18.08.2020) மாலை 5.00 மணிக்கு தாய்ப்பள்ளி மைய்யவாடிக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச்செல்லப்படும்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter