akurana janaza news 0360

ஜனாஸா – நீரல்லை – பவ்ஸியா உம்மா

572/3 நீரல்லை மீக்காத் மஹல்லா

ஹாஜியானி பவ்ஸியா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் SNM யஹ்யா (மதீனா ஸ்டோர்ஸ் – கஹடகஸ்திலிய ) அவர்களின் அன்பு மனைவியும்

அப்துல் காதர் , ரஹ்மத் உம்மா தம்பதிகளின் மகளும்

சையத் நூர் முஹம்மத் தம்பதிகளின் மருமகளும்

ஹாஜிகளான ரஸீன்
வஸூக் (Botswana)
நஸீர்
றம்ஸான்
ரிஸ்வான்
மினோஸா
ரினோசா
சுவீனா அவர்களின் அன்பு தாயும்

அல்ஹாஜ் பஷீர் (கஹடகஸ்திலிய அக்குறணை ஸ்ட்ரோஸ்)
மர்ஹூம் மஹ்ரூப்
மர்சூக்
மர்ஹுமா பாத்தி முத்து
கனியா உம்மா
முஸம்மிலா
மர்ஹுமா தாஜூன்னிசா
ஸரபுன்னிஷா அவர்களின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 30-8-2021 திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter