akurana janaza news 0360

ஜனாஸா – தொடங்கொல்ல K.M.M இஷாக் (ஹாஜி)

அக்குறணை, தொடங்கொல்ல, பிலால் மஹல்லாவை (216/2) சேர்ந்த K.M.M இஷாக் (ஹாஜி) அவர்கள் காலமானார்கள்.

Dodangolla, Bilaal Mahalla K.M.M. Isak Passed away
Husband of Thajunnisa – Father of Shifas (Japan), Shihani (UK), Fayas (UK)

ஹாஜியானி தாஜுன்னிசா அவர்களின் கணவரும்

ஷிபாஸ் (Japan), நூருல் ஷிஹாணி (UK), முஹம்மத் பயாஸ் (UK) ஆகியோரின் அன்பு தந்தையும்

அன்னார் மர்ஹூம்களான கதீஜா உம்மா, மர்ஹூம் முஹம்மட் லெப்பே தம்பதிகளின் மகனும்,

மர்ஹூம் ஹிட்லர் மாமாவின் மருமகனும்.

ஜிப்ரி, பாரூக் ஹாஜி, ஹயாத், மஹ்ரூப் சேர், ஸணீலா, ரிஸானா டீச்சர், மர்ஹூம் ரைஹானா ஆகியோரின் சகோதரரும்

ஜிப்ரி, ருஸ்மின் ஷிபானா, பாத்திமா பஸ்னா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

ஜனாஸாதெலும்புகஹவத்தை உஸ்வதுல் ஹசனா மஹல்லாவில் உள்ள அவரது மகளின் வீட்டிலிருந்து நல்லடக்கத்துக்காக நாளை (17-08-2020) காலை 9:00 மணிக்கு அக்குறணை பெரிய பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter