akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல் – 6ம் கட்டை, Z A M அஸ்மி

46/1 6ம் கட்டை அஸ்னா மஹல்லா

Z A M அஸ்மி அவர்கள் பொட்ஸ்வானாவில் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் செய்னுல் ஆப்தீன் , ரமீஸா உம்மா தம்பதிகளின் மகனும்

ருஸ்மின் ஷிபானா அவர்களின் அன்பு கணவரும்

அஸ்ரி
அஷ்பா அவர்களின் அன்பு தந்தையும்

பரூஸா
கன்சுல் பரீஸா
பைறோஸா அவர்களின் சகோதரரும்

வசூக் (பொட்ஸ்வானா)
முர்ஷித்
றிஸ்வான்
ஷிபாஸ்
இன்ஸாப்
ரிப்ஷான்
அப்துல்லாஹ் அவர்களின் மைத்துனரும் ஆவார்

நல்லடக்கம் பொட்ஸ்வானாவில் நடைபெறும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக வேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter