- நோயாளி மார்ச் 13 அன்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்
- மார்ச் 15 அன்று இலங்கை திரும்பினார் ….
இந்த பதிவு Hashir Naufer என்பவரால் பதியப்பட்ட பதிவாக எந்த உறுதியும் இல்லை எனவே இப்பதிவு சம்பந்தமாக உறுதி செய்த பின் மீண்டும் பதிவிடுகிறோம்
தவறுக்கு வருந்துகின்றோம் .. நன்றி
ஆம். அக்குறணையில் கோவிட-19 தொற்றுடயை ஒரு நோயாளி இனங்காணப்பட்டுள்ளது உண்மை. யார், எங்கு என முழு அக்குறணையும் அறிந்து வைத்துள்ள இந்த நேரத்தில் நாம் சில முக்கியமான விடயங்களை நோக்க வேண்டும்.
Hashir Naufer என்பவரால் உண்மையில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையினை படிக்க கீழே கிளிக் செய்யுங்கள்
அக்குறணை மக்கள் இந்த நேரத்தில் சில முக்கியமான விடயங்களை நோக்க வேண்டும்
Akurana Today All Tamil News in One Place