தினமும் 2 பார்மசிகள் வீதம் திறக்க ஏற்பாடு

அக்குறணை பார்மேசி சங்கத்தினால், போலீசார் மற்றும் பிரதேச சபை தலைவருடனுமான கலந்துரையாடலின் பின் இன்றும் இனிவரும் நாட்களிலும் அக்குறனையில் தினமும் இரண்டு பார்மசிகள் வீதம் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று 24-03-2020 இல் திறக்கப்படும் பார்மசிகள் விபரம்.

Health 1st Pharmacy (அஸ்ஹர் பசார் )
Ikram 0772228048
Infas 0779494463

Central Pharmacy (சியா ஹோஸ்பிடல் சந்தி)
Muhthar 0777004493

இனிவரும் நாட்களில் திறக்கப்படும் பார்மசிகள் சம்பந்தமான செய்திகளை பெற்றுக்கொள்ள எமது “Akurana Today” FACEBOOK பக்கத்தினை LIKE பண்ணிக்கொள்ளவும்.

    Check Also

    அக்குறணை வெள்ள விவகாரம் – நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

    கண்டி மாவட்டத்தில் அக்குறணை நகரம் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கு வதை தவிர்ப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான …

    Free Visitor Counters Flag Counter