akurana janaza news 0360

Janaza – சின்னப் பள்ளி மஹல்லா – மன்சூர் JP

127/1 பள்ளேவெளிகெடிய சின்னப் பள்ளி மஹல்லா

அல்ஹாஜ் மன்சூர் JP அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் இஸ்மாயில், பலீலா தம்பதிகளின் மகனும்

சித்தி வசீரா அவர்களின் அன்பு கணவரும்

மசூமி Australia
மfப்ராஸ்
மfப்ரினா
மனாசீர்
மசாபிஅவர்களின் அன்பு தந்தையும்

மர்ஹூம் பளீல்
மர்ஹூம் ஹலீம்
பரீதா
சாகுல் ஹமீத்
சலீமா
ஹரூஸா
பாரூக்
அரூஸ்
தஸ்லீம்
இஹ்சான் UKஅவர்களின் சகோதரரும்ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 06-04-2021 செவ்வாய்க்கிழமை இரவு 7:00மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter