Running Business for Rent
Running Business for Rent - வியாபார நிலையம் வாடகைக்கு
அக்குறணை 7ஆம் கட்டை நகரின் பிரதான பகுதியில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் சிறந்த வியாபார நிலையம் ஒன்று சகல வசதிகளுடனும் வாடகைக்கு விடப்படவுள்ளது.
அமைவிடம்: 7ஆம் கட்டை, மெயின் பஸார், (Ricorn Bakers அருகில்)
தன்மை: பிரதான வீதியில் அமைந்துள்ள, தற்சமயம் இயங்கிக் கொண்டிருக்கும் கடை
உள்ளடக்கம்: பொருட்கள் மற்றும் அனைத்து தளபாடங்களுடன்
வாடகை: நியாயமான வாடகை கட்டணம்
உடனடியாக ஒரு வர்த்தகத்தை ஆரம்பிக்க எதிர்பார்ப்பவர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு.
Location: Main Bazaar, Akurana 07 (Near Ricorn Bakers)
Status: Fully operational, running business
Inclusions: Renting, existing goods, stock, and shop fittings/fixtures
Rent: Reasonable and negotiable terms
An ideal opportunity for anyone looking to step straight into an established location with zero downtime.
WhatsApp / Call: +94755073770