ஜனாஸா அறிவித்தல் - Janaza Announcement
397, புளுகொஹொதென்னை, அரபா மஹல்லா
ருகையா அவர்கள் காலமானார்கள்
ரபாய்தீன் ஹாஜி, மர்ஹுமா நசீரா ஆகியோரின் மகளும்
குருகொடயைச் சேர்ந்த அபூபக்கர், ஸனீலா தம்பதிகளின் மருமகளும்
நிப்ராஸ் அவர்களின் மனைவியும்
மர்ஹும் ரிமாஸ், ருமான் ஆகியோரின் சகோதரியும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 06-10-2026 செவ்வாய்க்கிழமை மாலை 5.55 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
No. 397, Bulugohothenna, Arafah Mahalla
Ruqaiyya has passed away.
Daughter of Rafaideen Haji and the late Naseera
Daughter-in-law of: Mr. Abubakkar and Mrs. Saneela (of Kurugoda)
Wife of Nifras
Sister of the late Rimas and Rumaan
Janaza Time 06-10-2026 Tuesday Evening 5.55 at Akurana Grand Mosque (Thai Palli)