Loading Akurana Today
Friday, 16 October 2026 Need help? View emergency numbers
Janaza News

ஜனாஸா அறிவித்தல் - Janaza Announcement

ஜனாஸா அறிவித்தல் - Janaza Announcement

தொடங்கொள்ள, அஸ்னா மஹல்லா (சுன்னா கடைக்கு அருகாமையில்)

கனியா உம்மா அவர்கள் வபாத்தானார்கள்.

மர்ஹூம்களான ஜமால்தீன், சுலைஹா உம்மா தம்பதிகளின் மகளும்,

மர்ஹூம் ஜுனைத்தீன் (கேசியர்) என்பரின் மனைவியும்,

நஸார், கேசியர் றியாஸ், நிஹாரா, சியானா, முனவ்வரா ஆகியோரின் தாயாரும்

முஸம்மில், இம்தியாஸ், ஸாபி, பர்ஸானா, ரிஸ்னா ஆகியோரின் மாமியாரும்

மர்ஹூம்களான ஜவாத், பாரூக், சுபைர் மற்றும் அன்சார் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கத்திற்காக சுன்னா கடைக்கு அருகாமையில் உள்ள இல்லத்தில் இருந்து 2026-10-16 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் தாய்ப்பள்ளி மையவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்.

Dodangolla, Akurana (Near Sunna Kadai), Asna Mahalla

Kaniya Umma has passed away.

Daughter of: Late Jamaldeen and Late Zulaiha Umma

Wife of: Late Junaideen (Cashier)

Mother of: Nasar, Cashier Riyas, Nihara, Siyana, and Munawara

Mother-in-law of: Muzammil, Imthiyas, Shafi, Farzana, and Risna

Sister of: Late Jawath, Late Farooq, Late Subair, and Ansar

Janaza will leave from her residence near Sunna Kadai on Friday, 16-10-2026 at around 8:30 AM to the Grand Mosque burial ground

Found this useful?Share it with someone in the community.
Paid placements

Local promotions

Offers and updates from local businesses.

The Akurana Today app

Everything local, wherever you go.

Stay connected with Akurana Today for breaking news, community updates, Marketplace listings, the Business Directory and emergency contacts—all in one app.

Two Akurana Today mobile app screens showing local news and community services