மேலும் அதிகரித்த இன்றைய இலங்கையின் தங்க விலை, விபரம் கீழே.
கொரோனா தோற்று நோயினை தொடந்து இலங்கையில் தங்க விலை தொடந்து அதிகரித்துக்கொண்டு செல்லும் நிலை காணப்படுகின்றது.
இன்று 24 கரட் (பிஸ்கட்) தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூபா 96,500/= ஆக கொழும்பு தங்க மார்க்கெட்டில் காணப்படுகின்றது.
உலக சந்தையிலும் இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பாவனைத் தங்கத்தின் விலை (22 கரட்) 88,450/= ஆக இன்று காணப்படுகின்றது.

இலங்கையின் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.
Get daily Srilanka gold rate to your mobile- Click above link & send the SMS – 2.5+tx/msg-Mobitel-2/day if balance available
1 பவுன் தங்கம் விலை இலங்கை 2020, இன்றைய தங்க விலை,