வரலாற்றில் முதற்தடவையாக நேற்று 24 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாவாக அதிகரித்தது, இன்று வெள்ளிக்கிழமையும் அதிகரித்த விலையில் எவ்வித மாற்றமும் காணப்படவில்லை

அகில இலங்கை நகை வியாபாரிகளின் சங்க பொருளாளர் இரா.பாலசுப்ரமணியம் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவே இவ்வாறு தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 24 கரட் (பிஸ்கட்) தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூபா 100,000/= ஆகவும் பாவனைத் தங்கத்தின் விலை (22 கரட்) 91,700/= ஆக இன்று காணப்படுகின்றது.


இலங்கையின் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Get daily Srilanka gold rate to your mobile- Click above link & send the SMS – 2.5+tx/msg-Mobitel-2/day if balance available

1 பவுன் தங்கம் விலை இலங்கை 2020, இன்றைய தங்க விலை, today srilanka gold price 2020, gold rate latest update sri lanka