சற்று முன்னர் மேலும் 18 பேருக்கு கொரோனா.

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 795 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 777 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 18 பேர் அடையாயளம் காணப்பட்டனர்.

இலங்கையில் தற்போதைய கொரோனா நோயாளிகள் சம்பந்தமான முழு விபரம் மட்டும் வரைபடம்

[cov2019]

[cov2019historyc]

[cov2019history]