இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம்

தவறாமல் தினமும் காலையில் இலங்கையின் தங்க விலைகளை உங்கள் போனுக்கு பெற்றுக்கொள்ள கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

அன்றாடம் தங்க விலை தெரிந்துகொள்ள.. நகைகள் அல்லது தங்கம் வாங்க இருப்பவர்கள்.. தங்கம் கொள்வனவு/ விற்பனை செய்பவர்கள்.. நகை கடை உரிமையாளர்கள் போன்றவர்களுக்கு மிக பிரயோசனமான சேவையாகும்.

Get daily Srilanka gold rate to your mobile- Click above link & send the SMS – 2.5+tx/msg-Mobitel-2/day

இலங்கையில் 24 கரட் தூய தங்கத்தின் விலை 88,500 86,000 91,000 ரூபாவிற்கு குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

சர்வதேச சந்தை, மற்றும் உள்நாட்டில் நிலவும் தங்கத்தின் கேள்வியினை பொருத்து இலங்கையில் தங்கத்தின் விலை மாற்றத்துக்கு உள்ளாகிறது. 

இதனையடுத்து இன்றைய தினம் (14.05.2020)(10.06.2020) ஆபரணத் தங்கம் (22 கரட்) இன்று பவுன் ஒன்றுக்கு 83,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.