2020 ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடபட்டுள்ளன.

https://www.doenets.lk/examresults என்ற முகவரியில் பார்வையிடலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.