கொவிட் – 19 தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிவழங்க வேண்டாம் என்று தெரிவித்து  இன்று (07) சுகாதார அமைச்சுக்கு முன்பாக, எதிர்காலத்துக்கான இளைஞர் அணியினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள்.

Proteast
Proteast-1-1
Proteast-2-1
Proteast-3