நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கம் உடன் அமுலாகும் வகையில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அந்தவகையில், நாட்டிலுள்ள அனைத்து அரச, தனியார் பேருந்துகளில் பயணிப்பது தொடர்பில் அரசாங்கம் முக்கிய விடயமொன்றை அறிவித்துள்ளது.

அரச, தனியார் பேருந்துகளை பயன்படுத்தும் பயணிகள், பேருந்து ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாத்திரமே பயணிக்க முடியுமென அறிவித்துள்ளது.

 குறித்த தகவலை போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ளது.