நாட்டில்  கொரோனாவால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பின், பல பகுதிகளைச் சேர்ந்த ஆண் நபர்கள் ஐவரே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். 

கொழும்பு 13 ஜிந்துப்பிட்டியை சேர்ந்த 54 வயது ஆண் ஒருவரும்,

கொழும்பு 15  ஐ சேர்ந்த 39 வயது ஆண் ஒருவரும்,

கொழும்பு 12 ஐ சேர்ந்த  88 வயது ஆண் ஒருவரும்,

கொழும்பு 08 பொரள்ளை பகுதியை சேர்ந்த 79 வயது ஆண் ஒருவரும்,

கொழும்பு 13 ஐ சேரந்த  88 வயது ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்த நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வடைந்துள்ளது.