Local News கொரோனா தொற்று காரணமாக மற்றும் ஒருவர் (27 வயது) மரணம். November 2, 2020 போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் பாணந்துறை பகுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் கொரோனா தொற்றுடன் இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்துடன் உயிரிழந்த 22 ஆவது நபர் இவராவார் மடவளநியூஸ்