akurana janaza news 0360

ஜனாஸா – அஸ்வர் (பொலன்னறுவை மசூமியா ஹோட்டல்)

இலக்கம் 427/1 9ம் கட்டையை வசிப்பிடமாக கொண்ட பொலன்னறுவை மசூமியா ஹோட்டல்

ஜனாப் அஸ்வர் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

பாத்திமா மிஸ்ரியா அவர்களின் அன்பு கணவரும்

முஹமட் ஷப்ரின்
பாத்திமா அஸ்ரா
பாத்திமா ஷபிய்யா அவர்களின் அன்பு தந்தையும்

யாசீர் அவர்களின் மாமனாரும்

மசூமியா உவைஸ் ஹாஜியார் அவர்களின் மருமகனும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 12/11/2020 வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு 9ம் கட்டை ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

akurana janaza news 0360

Janaza – நஜிமுதீன் (Najimudeen ) – 9ம் கட்டை (9th Mile Post),

9ம் கட்டை ( 9th Mile Post) நஜிமுதீன் (தெளும்புகஹவத்தை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்Najimudeen Passed Away இன்னா-லில்லாஹி வஇன்னா …

You cannot copy content of this page