ஜனாஸா அறிவித்தல் – அக்பர் ஸாதிக்

மல்வனஹின்னை ஹபீப் மஹல்லவை சேர்ந்த அக்பர் ஸாதிக் அவர்கள் காலமானார்கள்

அன்னார் ரிப்கா ஆசிரியையின் கணவரும்

சியாம், அஸ்மி (7ம் கட்டை மிட்லேன்ட் ஹோட்டல்) அவர்களின் சகோதரரும் ஆவார்

தகவல் 0773240209