LATEST ARTICLES

A/L உயர்தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்காக நேர அட்டவணை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் ஆரம்பமாகி நவம்பர் 6 ஆம் திகதியுடன் பரீட்சைகள் நிறைவடையவுள்ளன. பழைய மற்றும் புதிய பாடத்திட்டகளுக்கான நேர...

SJB -ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம்

ஐக்கிய மக்கள் சக்தியின் 7 பேரை உள்ளடக்கிய தேசிய பட்டியில் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த பெயர் பட்டியலானது இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார...

மலேசியா செல்லும் இலங்கையர்களுக்கு மீண்டும் விசா வழங்க நடவடிக்கை!

தொழில்வாய்ப்புகளுக்காக மலேசியா செல்லும் இலங்கையர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்க மலேசிய அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. அதன்படி இலங்கையர்களுக்கான இந்த விசாக்களை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் வழங்க மலேசிய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

அமைச்சர் அலி சப்ரி – கண்டி லையின் ஜும்ஆப் பள்ளியில் ஆற்றிய உரை

இந்நாட்டின்  அரசியலமைப்பின் இறையாண்மைக்குப் பாதுகாவலனாக இருப்பதோடு எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கியத்திற்கும் சகோதரத்துவத்திற்கு எதிராக செயற்பட போவதில்லை என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்வதாக என்று தெரிவித்தார். நீதி அமைச்சர் அலி சப்ரி . கண்டியில்...

இலங்கை அரசியலில் – காலம் போடும், கோலத்தை பார்த்தீர்களா?

ஜே.வி.பி முதன் முறைாயக 1994ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றிருந்தது. நிகால் கலபதி அதன் முதலாவது உறுப்பினராகத் தெரிவானார். சந்திரிகா வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்த காலம் அது.

கண்டி மா நகரில் சர்ச்சைக்குறிய கொடிகள் – உடனடியாக நீக்கினார் ஆணையாளர்

புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு இன்றைய தினம் கண்டி மாநகரத்தில் பல பகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சிறுபான்மையினத்தவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகளை உடனடியாக அகற்றுவதற்கு கண்டி மாநகரசபை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

முக்கிய அமைச்சுக்கள் புதிய அமைச்சரவையில் இல்லை

நல்லாட்சி அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சு, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் புதிய அமைச்சரவையில் காணாமலாக்கப்பட்டுள்ளன. கல்வி மறுசீரமைப்பு பரீட்சைகள் மற்றும் பல்கலைக்கழக தொலைநோக்கு கல்வி என்ற இராஜாங்க...

தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை

தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்களில் இதுவரை தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை அறிவிக்காத வேட்பாளர்களின் பெயர் பட்டியலை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். நடந்துமுடிந்த...

இன்றைய தங்க விலை (12-08-2020) புதன்கிழமை

இலங்கையின் சுத்த தங்கம் (24k) பவுனுக்கு ரூபா 2500 ஆக இன்று குறைந்துள்ளது, இது ஒரு சடுதியான விலைச் சரிவாகும். சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை சரிவினை கண்டுள்ளது. 24 கரட்...

புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிகளை ஏற்பு – முழு விபர இணைப்பு

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ: பாதுகாப்பு அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ: நிதி, புத்த சசனா, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி அமைச்சர். முகமது அலி சப்ரி: நீதி அமைச்சர்