Tuesday, January 18, 2022

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சவூதியிடம் நிதி உதவி பெற தீர்மானம்

நாட்டில் நிலவும் நிதி நெருக்­கடி மற்றும் அமெ­ரிக்க டொலர் பற்­றாக்­குறை கார­ண­மாக அர­சாங்கம் ஸ்ரீ லங்கன் விமான நிறு­வ­னத்­துக்கு...

ஜனாஸா – 7ம் கட்டை, அஹமத் முஹம்மத்

689/2 - 7ம் கட்டை மீக்காத் மஹல்லா அல்ஹாஜ் அஹமத் முஹம்மத் அவர்கள் காலமானார்கள்இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் மர்ஹூம் நூர்...

ஜனாஸா – 1ம் கட்டை, சித்தி மர்ஜான்

246/1 - 1ம் கட்டை முல்லேகம மஸ்ஜிதுல் நூர் மஹல்லா ஹாஜியானி சித்தி மர்ஜான் அவர்கள் காலமானார்கள்இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி...

வாரிசு அரசியலும், குடும்ப ஆட்சியும், ஜனநாயகமும்.

வாரிசு அரசியல்‌ என்பதை, ஒரே குடும்பத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ வாழையடி வாழையாக அரசியல்‌ கட்சிகளின்‌ தலைமை உட்பட்ட உயர்பதவிகளையும்‌ அதன்வாயிலாக நாட்டின்‌ ஆட்சியில்‌ உயர்பதவிகளையும்‌, தம்மகத்தே கொண்டுள்ளமை என்று வரையறுக்கலாம்‌. சுருங்கக்கூறின்‌, தகப்பன்‌, தகப்‌.பனுக்குப்‌ பின்னர்‌ மகன்‌; மகனுக்குப்‌ பின்னர்‌ பேரன்‌ எண, வாரிசுகள்‌ அந்தப்‌ பதவிகளைப்‌ பெற்றுக்கொள்ளுதல்‌ ஆகும்‌....

பதுளை காதிநீதிமன்றம் மீதான பெண்ணின் குற்றச்சாட்டு: உண்மைத்தன்மை என்ன?

‘இலங்­கைக்கு காதி நீதி­மன்­றங்கள் தேவை­யில்லை என்றே நான் கூறு­கிறேன். காதி நீதி­மன்­றங்கள் மூலம் பெண்­க­ளுக்கும், பிள்­ளை­க­ளுக்கும் நியாயம் கிடைப்­ப­தில்லை. எனக்கு தெரி­யா­மலே எனது கண­வ­ருக்கு விவா­க­ரத்து வழங்­கப்­பட்­டுள்­ளது. எமது நாட்­டுக்கு ஒரே சட்­டமே தேவை’ என கடந்த வாரம் பது­ளையில் இடம்­பெற்ற ‘ஒரே நாடு ஒரே சட்டம்’...

இன்றைய வைத்தியர்கள் Today Doctors – Tuesday, January 18

Royal Care (ISS) - 0776606471🩺Dr Akalanka Jayasingha (எலும்பு Orthopaedic Surgeon)7:00P🩺Dr Darshana Desilva (VOG)7:00P🩺Dr Mudith Samaraweera (Radiology)7:00P🩺Dr Siddique Jameels (General & Laparoscopic Surgeon)7:00P🩺Dr Musthak (VOG)7:30P🩺Dr Yasas Jayasinghe (எலும்பு Orthopaedic Surgeon)8:00P🩺Dr Zafarullah (ENT Surgeon)8:00P🩺Dr Zarook Shahabdeen (General Physician)8:30P🩺Mrs Nazla Najmudeen (Speech...

அரசாங்கத்துக்கு முஜிபூர் எம்.பி சவால்

ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை கைது செய்து சட்டத்தை அமுல் படுத்துவோம் என முடிந்தால்  மக்களுக்கு உறுதியளிக்குமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரகுமான் தெரிவித்தார். கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு...
spot_img

- A word from our sponsor -

spot_img