A/L உயர்தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்காக நேர அட்டவணை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் ஆரம்பமாகி நவம்பர் 6 ஆம் திகதியுடன்...

SJB -ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம்

ஐக்கிய மக்கள் சக்தியின் 7 பேரை உள்ளடக்கிய தேசிய பட்டியில் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த பெயர் பட்டியலானது இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு...

மலேசியா செல்லும் இலங்கையர்களுக்கு மீண்டும் விசா வழங்க நடவடிக்கை!

தொழில்வாய்ப்புகளுக்காக மலேசியா செல்லும் இலங்கையர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்க மலேசிய அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. அதன்படி இலங்கையர்களுக்கான இந்த விசாக்களை டிசம்பர் 31 ஆம்...

அமைச்சர் அலி சப்ரி – கண்டி லையின் ஜும்ஆப் பள்ளியில் ஆற்றிய உரை

இந்நாட்டின்  அரசியலமைப்பின் இறையாண்மைக்குப் பாதுகாவலனாக இருப்பதோடு எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கியத்திற்கும் சகோதரத்துவத்திற்கு எதிராக செயற்பட போவதில்லை என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்வதாக என்று...

இலங்கை அரசியலில் – காலம் போடும், கோலத்தை பார்த்தீர்களா?

ஜே.வி.பி முதன் முறைாயக 1994ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றிருந்தது. நிகால் கலபதி அதன் முதலாவது உறுப்பினராகத்...

கண்டி மா நகரில் சர்ச்சைக்குறிய கொடிகள் – உடனடியாக நீக்கினார் ஆணையாளர்

புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு இன்றைய தினம் கண்டி மாநகரத்தில் பல பகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சிறுபான்மையினத்தவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகளை உடனடியாக அகற்றுவதற்கு கண்டி மாநகரசபை நடவடிக்கைகளை...

முக்கிய அமைச்சுக்கள் புதிய அமைச்சரவையில் இல்லை

நல்லாட்சி அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சு, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் புதிய அமைச்சரவையில்...

தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை

தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்களில் இதுவரை தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை அறிவிக்காத வேட்பாளர்களின் பெயர் பட்டியலை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பெப்ரல்...

இன்றைய தங்க விலை (12-08-2020) புதன்கிழமை

இலங்கையின் சுத்த தங்கம் (24k) பவுனுக்கு ரூபா 2500 ஆக இன்று குறைந்துள்ளது, இது ஒரு சடுதியான விலைச் சரிவாகும். சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை சரிவினை கண்டுள்ளது. ...

புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிகளை ஏற்பு – முழு விபர இணைப்பு

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ: பாதுகாப்பு அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ: நிதி, புத்த சசனா, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி...

ஒரே பார்வையில் புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம்

உள்நாட்டு உள்ளக விவகார அனர்த்த முகாமைத்துவம் சமல் ராஜபக்ஸ வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தை பல்வகைமை - பிரியங்கர ஜயரத்ன சூரிய சக்தி...

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் பொது இணக்கப்பாடு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக யாரை நியமிப்பது என்பதில் இழுபறி நிலைமை காணப்பட்ட நிலையில் இது குறித்த இறுதி முடிவை எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர் சஜித்...

மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் முஸ்லிம் பிரதிநிதித்துவமும்.

ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வாக்கெடுப்பின் ஊடாக, இலங்கை மக்கள் எழுதியதீர்ப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி பொதுஜனப் பெரமுண கட்சி மூன்றிலிரண்டுக்கு சமமான ஆசனங்களுடன் வெற்றி...

ஜனாஸா – தொடங்கொல்ல N.M. அஹ்மத் சஹீட்

அக்குறணை, தொடங்கொல்ல அல்பர் மஹல்லாவை சேர்ந்த N.M அஹ்மத் சஹீட் (ஹமீதியா ஹோட்டல் கேகிராவ) அவர்கள் காலமானார்கள். அன்னார் மர்ஹூம்களான நூர் முஹம்மட் தம்பதிகளின் மகனும்.

சூடுபிடித்திருக்கும் தேசியப் பட்டியல் விவகாரம், தாருஸ்ஸலாமில் ஹக்கீம் மந்திராலோசனை

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம் சர்ச்சைக்குரியதாகி சூடுபிடித்திருக்கம் நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் “தாருஸ்ஸலாம்” தலைமையகம் கடந்த சில தினங்களாக, வடகிழக்கு மாவட்டங்கள் உட்பட...

இனிமேல் அங்கீகாரமளிக்கப்பட்ட சிம் அட்டைகளுக்கே அனுமதி!

இனிவரும் காலங்களில் மக்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அங்கீககாரம் அளிக்கப்பட்ட நிறுவனங்களினால் வழங்கப்படும் சிம் அட்டைகள் உள்ளிட்ட தொடர்பாடல் சேவைகளையே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறல்லாத பட்சத்தில் அவர்களின் தொடர்பாடல்...

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி,

இலங்கையில் மேலும் 4 கொரோனா நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகசுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த நான்கு பேருக்கே இவ்வாறு கொவிட்...

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்!

சிம் அட்டையினால் செயற்படும் தொலைத்தொடர்பு உபகரணங்களை கொள்வனவு செய்தல் அல்லது ஏதாவது சேவைகளை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவால் வழங்கப்படும் அனுமதிப்பத்திர உரிமத்தை கொண்டுள்ள விற்பனையாளர்களிடமிருந்து மட்டும் பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை...

இன்றைய தங்க விலை (11-08-2020) செவ்வாய்க்கிழமை

இன்று இலங்கை தங்க விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை, நேற்றைய தின விலைகளின் அடிப்படையிலேயே இன்றைய விலைகளும் அமைந்து காணப்படுகின்றது

இவர்களால் மட்டும் எப்படி முதலிடம் பெற முடிந்தது..? – ரஞ்சன்

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வாக்கு மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் என மீளவும் நாடாளுமன்றுக்கு தெரிவான ரஞ்சன் ராமநாயக்க சந்தேகம் எழுப்பியுள்ளார். இன்று -10- ஊடகங்களுக்கு கருத்து...