ஜப்பான் நாணயமான எண்ணின் பெறுமதி கூடியதன் காரணமாக இலங்கையின் சில ஜப்பான் தயாரிப்பு வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக Vehicle Importers Association of Sri Lanka (VIASL) வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் பீரஸ் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில்

  • Suzuki Wagon R விலை 170,000 ரூபாவினாலும்
  • Toyota Passo விலை 160,000 ரூபாவினாலும்
  • Toyota Vitz விலை 240,00 ரூபாவினாலும்
  • Toyota Axio விலை 375,000 ரூபாவினாலும்
  • Honda Vezel விலை 400,000 ரூபாவினாலும்
  • Honda Graze விலை 350,000 ரூபாவினாலும்

அதிகரிப்படவுள்ளதாக Vehicle Importers Association of Sri Lanka தலைவர் ரஞ்சித் பீரஸ் தெரிவித்துள்ளார்.