Friday, September 25, 2020

மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃபின் கனவை நனவாக்க முன்வாருங்கள் – 20வது நினைவு தினம்

மறைந்த தலைவர்‌ அஷ்ரஃபின்‌ அரசியல்‌ வரலாற்றுப்‌ பயணம்‌ இடைநடுவில்‌ கருக்‌கப்பட்ட துயர சம்பவத்தால்‌ துவண்‌டுபோய்‌ நிலைகுலைந்தது. முஸ்லிம்‌ சமூகத்தின்‌ அரசியல்‌ களம்‌ தன்னை...

ஆசிய வல்லரசு ஒன்று இலங்கை முஸ்லிம்களை குறி வைத்ததா?

உலகளாவிய ரீதியாக மிகவும்‌ கண்‌டனத்துக்குள்ளான 2019 ஏப்ரல்‌ 21 உயிர்த்த ஞாயிறு தினத்‌ தாக்குதல்களினால்‌, முன்னூறுக்கும்‌ மேற்பட்ட அப்பாவி உயிர்கள்‌ காவு கொள்ளப்‌பட்டு,...

மாடறுப்பு நிறுத்தும் முயற்சி – முஸ்லிம்கள் பதற வேண்டியதில்லை

மாட்டிறைச்சி உண்ண வேண்டும்‌ என்பது இஸ்லாத்தின்‌ ஐம்பெரும்‌ கடமைகளில்‌ ஒன்றோ அல்லது மாட்டிறைச்சி வியாபாரம்‌ மாத்திரம்‌ தான்‌ அனுமதிக்கப்‌பட்ட வியாபரமோ கிடையாது என்பதை...

மாடறுப்புக்கு தடை வந்தால்..? விக்டர் ஐவன்

மாடறுப்புக்கு தடை வேண்டுமென கோரி 2013இல் தலதா மாளிகைக்கு முன்னால் தேரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சூழலில் “ராவய” பத்திரிக்கை...

ஆசிய வல்லரசு ஒன்று இலங்கை முஸ்லிம்களை குறி வைத்ததா? (தொடர்ச்சி…)

கட்டுரையின் முதல் பாகத்தின் தொடர்ச்சி... புலஸ்தினி ராஜாத்தினத்தின்‌ குண்டு வெடிப்புடனான தொடர்புகளும்‌, அவர்‌ இந்திய உளவுப்‌ படையான...

அதிகரிக்கும் நாட்டின் கடனும் நமது எதிர்காலமும்.

இலங்கையின்‌ தேர்தல்‌ காலம்‌ முடிந்துவிட்டது. கொரோனாவின்‌ செயற்பாடுகளும்‌ கட்டுப்பாட்டுக்குள்‌ வந்துவிட்டன. தற்போது மக்கள்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக இயல்புநிலைக்குத்‌ திரும்ப ஆரம்பித்து இருக்கிறார்கள்‌.

SMS , ஈமெயில், வெப்சைட் ஊடாக பண மோசடி; மக்களே அவதானம்.

இணையத்தள விளம்பரங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டு வரும் திட்டமிட்ட குழு தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்...

பாத்திமா ரிஸானா சம்பந்தமாக அவரது கணவர் தெரிவித்த முழுமையான விடயம்.

நள்ளிரவு தாண்டி நித்திரைக்கு தயாராகிக்‌ கொண்டிருந்த பவ்ஸுல்‌ இஹ்ஸானின்‌ செவிகளில்‌ அவரது அன்பு மனைவி பாத்திமா ரிஸானாவின்‌ மரணச்‌ செய்தியே வந்தடைந்தது.

“முஸ்லிம் சமூகத்தின உணர்வுகளை தூண்டுவதும், ஒருவகையான இனவாதமே ஆகும்”

Corona  வின் பெயரால் ஒரு சமூகத்தின் உரிமை மறுக்கப்பட்டதை நியாயப் படுத்திய தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்சவின் உரையில் இருந்த உண்மையற்ற தன்மையை...

“காதி நீதிமன்றங்களும், அவற்றுக்கெதிரான காழ்ப்புணர்ச்சிகளும்” – ஒரு பார்வை

இஸ்லாமிய உறவுகள் ஒவ்வொருவரும் இந்தப் பதிவை கட்டாயம் வாசியுங்கள். பல நிதர்சனங்கள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. 2013 ம்...
- Advertisement -

MOST POPULAR