Akurana News

Akurana Hot News, Janaza, Doctor informations

உக்கலை பிரதேசத்திற்கான புதிய மையவாடி.

உக்கலை பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மையவாடியை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு மிக நீண்ட காலமாகவே மையவாடி ஒன்று இல்லாதிருந்ததன் காரணமாக …

Read More »

அக்குறணை அஸ்ஹர் மாதிரி ஆரம்பப்பாடசாலை மாணவன் மத்திய மாகாணத்தில் முதலிடம்.

ஆசிரியர் மற்றும் அதிபர் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அக்குறணை அஸ்ஹர் மாதிரி ஆரம்பப் பாடசாலை …

Read More »

அக்குறணையில் புறாக்களுக்கு ஓர் அரண்மனை

அக்­கு­ற­ணையில் புறாக்­க­ளுக்கு ஓர் அரண்­மனை அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அரண்­ம­னைக்கு 40 இலட்சம் ரூபா செல­வ­ழிக்­கப்­பட்­டுள்­ளது. தூரத்து வானில் பறந்து கொண்­டி­ருக்கும் …

Read More »

புறா போட்டி நிகழ்வுகளில் தனக்கென ஓரிடத்தினை கொண்டிருக்கும் அக்குறணை, அஜ்மீர்

புறா, பறவைகள் வளர்ப்பு மற்றும் புறா போட்டி நிகழ்வுகளில் தனக்கென ஓரிடத்தினை கொண்டிருக்கும் அக்குறணை, நீரல்லை பிறப்பிடமாகவும் , புளுகோஹதென்னை …

Read More »

பேராசிரியர்‌ கலாநிதி S.M.M மஸாஹீருக்கு பாராட்டும்‌ கெளரவமும்‌

அக்குறணை கல்வி மேம்பாட்டுக்கான ஐக்கிய அமைப்பினர்‌ ஏற்பாடு அக்குறணைகல்வி மேம்பாட்டுக்கான ஐக்கிய அமைப்பினரின் ஏற்பாட்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி …

Read More »

You cannot copy content of this page