அக்குறணை, புளுகொஹதென்னையச் சேர்ந்த அப்துல் முனாப் பாத்திமா zசுலைஹா என்பவர் 18.09.2020  அன்று உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.