எதிர்வரும் திங்கட் கிழமை (டிசம்பர் 28, 2020) அக்குறணையில் இயந்திரனியல் உபகரணங்களின் கழிவுகளை சேகரிப்படவுள்ளது. மேற்படி கழிவுகளை பெற்றுக் கொள்வதற்கு பிரதேச சபையில் வாகனம் பின்வரும் நேர அடிப்படையில் உங்களது பகுதிகளுக்கு வரவுள்ளது.

காலை 9.00-10.00
புலுகொஹதென்னை வீதி (கசாவத்தை வரை)

காலை 10.30-11.30
துனுவில வீதி

காலை 11.45-12.30
தெழும்புகஹவத்தை வீதி

பகல் 1.00 மணி முதல்
மாத்தளை வீதி
(குடுகலை முதல் அலவதுகொடை வரை)

உங்களது வீடுகளில் இருக்கின்ற பழுதடைந்து ஒதுக்கி வைத்துள்ள மின்சார/இலத்திரனியல் பொருட்களை பாதை அருகில் கொண்டு வந்து வைத்திருந்து பிரதேச சபை வாகனத்திற்கு ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு:
077 944 5791

(சுற்றாடல் அதிகாரி)
இஸ்திஹார் இமாதுதீன்
தலைவர்,
அக்குறணை பிரதேச சபை,
அலவதுகொடை