akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல் – ஹுசைன்

தெலும்புகஹவத்தை தக்வா மஹல்லவை சேர்ந்த ஹுசைன் அவர்கள் காலமானார்கள்

அன்னார் நசார், மர்ஹூம் நஸீர், இஸதீன், சாஜஹான், பஸ்மின், பெளமினாஸ், சணீஹா, நஷுஹியா, ரிஸ்மினா ஆகியோரின் தந்தையும்.

மர்ஹூம் நூர் முஹம்மது, லதீபா உம்மா அவர்களின் சகோதரரும் ஆவார்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (17) காலை 11.00 மணிக்கு தெலும்புகஹவத்தை ஜன்னாஹ் பள்ளிவாயிலில் இடம்பெறும்

தகவல் 0777531101

Check Also

Janaza – அஸ்ஹர் (Azhar ) – கஸாவத்தை (Kasawatte),

No 45/B கஸாவத்தை (Kasawatte), ஸம் ஸம் மஹல்லா (Zam Zam Mahalla) அஸ்ஹர் (லக்ஸபதி மாமா குடும்பம்) அவர்கள் …

You cannot copy content of this page