ஜனாஸா அறிவித்தல் – சனூன் ஹாஜி

பள்ளியகொட்டுவ மஸ்ஜிதுல் நூர் மஹல்லாவை சேர்ந்த சனூன் ஹாஜி அவர்கள் காலமானார்.

அன்னார் மசீன் ஹாஜி அவர்களின் சகோதரரும், சfப்லீன் அவர்களின் மாமனாரும் ஆவர். அன்னாரது ஜனாசா நல்லடக்கம் நாளை காலை (17) 11.00 மணிக்கு பள்ளியகொட்டுவ ஜும்மா பள்ளி வாயலில் இடம்பெறும் .

0777844552

Check Also

akurana janaza news 0360

Janaza – P.N. ரஷீத்(Alhaj Rasheed) – உடவெளிகெடிய (Udaweliketiya),

No 34/4 உடவெளிகெடிய (Udaweliketiya) அல்ஹாஜ் P.N. ரஷீத் அவர்கள் காலமானார்கள்Alhaj P N Rasheed Passed Away இன்னா-லில்லாஹி …

You cannot copy content of this page

Free Visitor Counters