ஜனாஸா – அஸ்னா மஹல்லா A.A. அஸ்ஹர்

அஸ்னா மஹல்லாவை சேர்ந்த (குருந்துகஹ-எல, ஸியா வைத்தியசாலைக்கு அருகில்) A.A. அஸ்ஹர் அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம்களான அஸீஸ் மாஸ்டர் (மாத்தளை) தம்பதிகளின் மகனும்,

மர்ஹூம்களான முபாரக், ஹாஜியானி சித்தி பாத்துமா தம்பதிகளில் மருமகனும்

ஹாஜியாணி பாஹிமா அவர்களின் கணவரும்

யூனுஸ், ஹுசைன், ஸாரா, ஸீனத், ருக்கையா ஆகியோரின் அன்பு தந்தையும்

பாஸித், அப்ரார், அஸ்னா, ஸம்ரா ஆகியோரின் மாமனாரும்

ஹாஜிகளான ஹாபில், ஹாரீஸ் ஹாஜியானி பஷீரா ஆசிரியை (சாஹிரா பாடசாலை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

ஜனாஸா இன்று வியாழக்கிழமை (30) மாலை 5:30 மணிக்கு அக்குறணை தாய்ப்பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.


Read:  Janaza - KM மஹல்லா, KMA மஜீத்