ஐரோப்பாவின் கொரோனாவின் தாக்கம் – தற்போதைய நிலை

கொரோனா வைரஸ் தொற்றால் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸில் ஒரே நாளில் 494 பேர் மரணம் அடைந்துள்ளனர். குறுப்பிட்ட ஒரு நாளில் வைரஸ் தொற்றால் இஅதிகளவு மரணம் நிகழ்வது ஐரோப்பாவில் இதுவே முதல்முறை, ஆகும்.

இத்தாலி – 368 பேர் 24 மணி நேரத்தில் பலி – மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 1,809 பேர்.

ஸ்பெயின் – 97 பேர் 24 மணி நேரத்தில் பலி – மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 288 பேர்.

பிரான்ஸ் – 29 பேர் 24 மணி நேரத்தில் பலி – மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 120 பேர்.

பிரிட்டன் – 14 பேர் 24 மணி நேரத்தில் பலி – மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 35 பேர்.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page