முதலாம் தவணை விடுமுறை நாளை முதல்

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிகிழமை (12) முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

முதலாம் தவனை விடுமுறையே இவ்வாறு முன்னதாக வழங்குவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read:  அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலையானார் அசாத் சாலி