ஜனாஸா அறிவித்தல் – 7ம் கட்டை, பாத்திமா பீபி (டீச்சர்)

7ம் கட்டை பத்ரிய்யீன் மஹல்லாவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை பாத்திமா பீபி (பீபி டீச்சர்) அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம்களான முஹம்மத் லெப்பை, சாயிதா உம்மா தம்பதிகளின் மகளும்,

ஆதம் லெப்பை, பாத்தி முத்து தம்பதிகளின் மருமகளும்.

அல்ஹாஜ் A.L.M ஸமூன் GS(ஓய்வுபெற்ற கிராம அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

பாஸில் (கனடா), Dr. ருஸ்மின் ஸிபா (UK), ஸில்மின் ஸிப்னாஸ் ஆகியோரின் அன்பு தாயும்,

Dr.கமால் நாஸர் (UK), I.M இல்யாஸ் (Royal Care Hospital) ஆகியோரின் மாமியாரும்.

பாfலீலா உம்மா, இzஸ்சதுல் நிஸா ஆகியோரின் சகோதரியும்.

இம்ஷாட், அயாஷ், ஹுதா, நபீல் ஆகியோரின் உம்மம்மாவும் ஆவார்கள்

ஜனாஸா இன்று புதன்கிழமை (29.07.2020) மாலை 3.15 மணிக்கு அக்குறணை பெரிய (தாய்ப்) பள்ளிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Read:  Janaza - துனுவில ரோட், உகாஸா அஹமட்