நீர்கொழும்பு ஹோட்டல் தாக்குதல் CCTV வீடியோ

நீர்க்கொழும்பு பெரியமுல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றிற்கு நேற்றிரவு 9.30 மணியளவில் சிங்கள மொழியில் பேசிக்கொண்டு வந்த ஒரு குழுவினர் அங்கு இருந்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் முற்பத்தியாறு வயதுடைய கனேவெல்பொலை, கெகிராவையிணை சேர்ந்த அசீஸ் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவம் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த CCTV வீடியோவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு