ஜனாஸா அறிவித்தல் – 7ம் கட்டை, அப்துல் ஜப்பார்

7ம் கட்டை, பத்ரியீன் மஹல்லாவை (232/C தெமட்டகஹமுள தென்ன) சேர்ந்த அப்துல் ஜப்பார் அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம்களான சாஹுல் ஹமீத், கதீஜா உம்மா தம்பதிகளின் மகனும்,

மர்ஹுமா சித்தி சனீரா அவர்களின் கணவரும்

ருஸ்கி, அஸ்ரி (ஜப்பான்), றிஸ்னி, நஸ்லி, மபாஸா ஆகியோரின் அன்பு தந்தையும்

M.பஷீர், சித்தி அனீஷா, சித்தி பாத்திமா, சித்தி ஹரீஷா, சித்தி நஷீரா (அஷ்ஹர் தேசிய பாடசாலை) ஆகியோரின் சகோதரரும்

சுபைர் அஸ்வர் (காதர் ப்ரோதேர்ஸ்), நூர் முஹம்மது (அமேரிக்கா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

ஜனாஸா இன்று செவ்வாக்கிழமை (28) மாலை 5:30மணிக்கு அக்குறணை தாய்ப்பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Read:  Janaza - நீரல்லை, றஹ்மா உம்மா